உன்னதமான ஒருங்கிணைப்பு

2019-08-17 | செய்தி

உன்னதமான ஒருங்கிணைப்பு

“உன்னதமான ஒருங்கிணைப்பு” மேற்குறித்த அமைச்சின் கருப்பொருள் மீதான “உன்னதமான ஒருங்கிணைப்பு” என்பது புதிய ஆற்றல்களை பற்றிக் கொள்ளுதல், நிறுவன கலாசாரத்திற்கான மாற்றங்கள் மற்றும் மனிதவளங்களின் திறன்களை ஒட்டுமொத்தமாக தரம் உயர்த்துதல் என்பவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது. இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டமான நிறைவேற்றுத்தர அலுவலர்களுக்காக எம்பிலிபிட்டிய, சென்ஜுரிய ஹோட்டலில் ஜுன் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது. இது முழுமையான வதிவிட நிகழ்ச்சித்திட்டமாக நன்கு தேர்ச்சி பெற்ற வளவாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இது மிகவும் வெற்றிகரமாக அமைந்ததுடன் பங்கேற்றவர்களை அதிகம் கவர்ந்தது.