தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம் (2019.06.23 – 2019.07.01)

2019-08-17 | செய்தி

தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம் (2019.06.23 – 2019.07.01)

சனாதிபதி செயலக தேசிய போதைப் பொருள் தடுப்பு வார மேற்பார்வைக்கு அமைவாக பிரகடனப்படுத்தப்பட்டது. சானதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து பதவியினருக்குமென விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. காலி சிறைச்சாலை கண்காணிப்பாளர் திரு. ஜகத் சந்தன வீரசிங்க வளவாளராக பங்கேற்றார்.